“திமுக ஆட்சியில் அதிகரிக்கும் மணல் கொள்ளை”…. விஏஓ கொலைக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் விஏஓ லூர்து பிரான்சிஸ் தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற மணல் கொள்ளை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் அவரை அலுவலகத்தில் நுழைந்து மணல் கொள்ளையர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தற்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்…
Read more