அடேய்…! நீ சாப்பிடறதா இருந்தா இப்படி செய்வியா…? அதுவும் அழுக்கு தண்ணில போயி… பார்த்தாலே பதறுதே… வீடியோ வைரல்…!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது தள்ளுவண்டியில் காய்கறிகளை கொண்டு செல்கின்றார். அப்போது அவர் சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் அழுக்கு நீரில் காய்கறிகளை கழுவியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்…

Read more

Other Story