கொரோனா மரணத்தை தடுக்க உலகின் தேவையை பூர்த்தி நிறைவேற்றும் இந்தியா…!!

சர்வதேச நாடுகளின் 70% மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது என இந்திய மருந்து நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்…