பெரும் அதிர்ச்சி..! கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து பயங்கர விபத்து… 3 பேர் பலி..!!
குஜராத் மாநிலம் போர் பந்தலில் இந்திய கடலோர காவல் படைத்து சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த ஹெலிகாப்டர் நெருங்கி விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த கடலோர காவல் படையை சேர்ந்த மூன்று…
Read more