பிளஸ் 1 துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 25-ல் வெளியீடு… அரசு தேர்வு துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு அடுத்த மாதம் ஜூலையில் நடைபெற இருக்கும் நிலையில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 25ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படும் நிலையில் தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்…
Read more