கொரோனா யுத்தம்… ஆல்ப்ஸ் மலையில் ஒளிரும் இந்திய தேசிய கொடி… ஸ்விஸ் மரியாதை!

கொரோனாவை  எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த மலை சிகரத்தில் இந்திய தேசியக் கொடியை ஒளிர விடப்பட்டுள்ளது உலகம் முழுவதும் கொரோனா…