குத்துப்பாடலுக்கு ஆட்டம் போட இம்புட்டு கோடியா?…. ஸ்ரேயா கேட்ட சம்பளம்…. அதிர்ந்து போன படக்குழுவினர்….!!!!
தமிழ் தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள ஸ்ரேயா திருமணத்திற்கு பின் சில காலம் ஒதுங்கி இருந்துவிட்டு தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அண்மையில் ஸ்ரேயா நடிப்பில் கப்ஜா திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகியது. இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றில்…
Read more