“தொகுப்பாளினியிடம் அநாகரிமாக பேசிய பிரபல நடிகர்”…. முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல்….!!!!!

தொகுப்பாளினியிடம் அநாகரிகமாக பேசியதாக ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்ட நிலையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல்…