பயங்கர அதிர்ச்சி..! வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட சென்ற மன்னர்… சேற்றை அள்ளி வீசிய மக்கள்… ஸ்பெயினில் பரபரப்பு..!!
ஐரோப்பியாவில் உள்ள ஸ்பெயின் நாட்டில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இதுவரை 217 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 60 உயிரிழப்புகள் நிகழ்ந்த பைபோர்ட்டா நகருக்கு ஸ்பெயின் மன்னர் ஃபிலிப் மற்றும் ராணி லெட்டிஸியா பார்வையிட சென்றனர். அப்போது…
Read more