ஷேர் சாட் நிறுவனங்களில் 20% ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்… வெளியான தகவல்…!!!!!
இந்தியாவில் சமூக ஊடகமான வீடியோ புகைப்படம் மற்றும் குறுஞ்செய்திகளை பகிரக்கூடிய ஷேர் சாட் சமீபத்தில் கூகுள் மற்றும் டெமாசெக் மூலம் 300 மில்லியன் டாலர் முதலீடு பெற்றது. இந்நிலையில் முதலீட்டாளர்களிடமிருந்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் விதமாகவும், செலவினங்களை குறைக்கும் விதமாகவும் ஷேர்…
Read more