அட… உண்மையாவா…? திடீரென கண் திறந்த அம்மன்… ஆச்சரியத்தில் காண குவிந்த பக்தர்கள்….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை என்ற பகுதி உள்ளது. அங்கு அன்னை மூகாம்பிகையின் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோவிலில் மாலை நேரத்தில் பூசாரி பூஜைக்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தம்பதியினர் அங்கு வந்து தனது மருமகளுக்கு…
Read more