‘பாரத்’ என்ற பெயர் எங்கிருந்து வந்தது?…. வைகோ கேள்வி…!!!!
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று இது குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர்…
Read more