“உங்கள மாதிரி ஊர கூட்டி செல்பி எடுக்கல”.. சத்தமே இல்லாமல் ரூ.1 கோடி கொடுத்து உதவியவன் நான்… ரஜினி, விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா..? வேல்முருகன்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் கருணாநிதி ஆட்சியில் போராடி வாதாடி இன்று தமிழ்நாட்டில் 36 மருத்துவ…
Read more