லஞ்சம் வாங்கிய வேலூர் துணை ஆட்சியர் தினகரன் கைது – ரூ.76 லட்சம் பறிமுதல்!

லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைதாகியுள்ள வேலூர் துணை ஆட்சியர் தினகரன் பலகோடி சொத்துக்களை முறைகேடாக வாங்கியிருப்பது அம்பலமாக்கிருக்கிறது. வேலூரில் முத்திரைத்தாள் கட்டணத்தை…