தமிழகத்தில் இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்… மக்களவைத் தேர்தலில் டெபாசிட் தொகை எவ்வளவு…????
தமிழகத்தில் 7 தனி தொகுதிகள் உட்பட 39 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகின்றது. பொதுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதனைப் போலவே தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்…
Read more