பக்தர்களே!… 7 மலைகளை கடந்து…. வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசனத்துக்கு அனுமதி….!!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மக்கள் விரதமிருந்து, இரவு முழுவதும் கண்விழித்து பூஜைகளை மேற்கொள்வார்கள். அந்த அடிப்படையில் கோவை போலுவாம்பட்டி வன சரகத்துக்கு உட்பட்ட பூண்டி அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர்…

Read more

Other Story