ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு குடியேறியவர்களை அடைக்க முடியும்?: ப.சிதம்பரம்

ஊரடங்கு காரணமாக குடியேறிய மக்களை எத்தனை நாட்களுக்கு பூட்டிவைக்க முடியும் என காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். நாடு…