கேரளாவில் சிக்கித்தவித்த 112 பிரான்ஸ் நாட்டினரை சிறப்பு விமானம் மூலம் அனுப்பிவைத்தது அரசு!

கேரளாவில் சிக்கித்தவித்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் சிறப்பு ஏர்-இந்தியா விமானம் மூலம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். கேரளாவில் 295 பேர்…