வருடம்தோறும் அதிகரிக்கும் பட்டாசு விபத்துக்கள்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?… தொழில் பாதுகாப்பு துறை ரிப்போர்ட்..!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகமானோர் பட்டாசு, தீப்பெட்டி போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். தமிழ்நாட்டில் 90% பட்டாசுகள் விருதுநகர், சிவகாசி பகுதிகளிலேயே உற்பத்தி ஆகிறது. வருடந்தோறும் குறிப்பிட்ட பணியாளர்கள் இந்த வெடி விபத்தில்…

Read more

BREAKING: பெங்களூர் பிரபல ஹோட்டலில் திடீர் வெடி விபத்து….. 4 பேர் காயம்… மர்மபொருள் என்ன?

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. WhiteField பகுதியில் எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும் இடம் ராமேஸ்வரம் கஃபே. இதில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவியது. இவ்விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.…

Read more

BREAKING: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – ஒருவர் கைது…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரும்…

Read more

BREAKING: அடுத்தடுத்து மரணம்.. தமிழகத்தில் கொடூரம்..!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மதியம் வெடி விபத்து ஏற்பட்டபோது 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்து கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.…

Read more

மயிலாடுதுறை வெடிவிபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

மயிலாடுதுறையில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு…

Read more

சிவகாசி வெடிவிபத்து : உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

சிவகாசி வெடிவிபத்தில் இறந்த முருகேஸ்வரி, பானு ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. விருதுநகர் மாவட்டம் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு…

Read more

பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…1!!

சிவகாசி ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்த குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இதில் ஏற்கனவே குமரேசன் உயிரிழந்த…

Read more

BREAKING: காஞ்சிபுரம் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு…. கதறும் ஊர் மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன், ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் பார்த்து அவர்களின் குடும்பத்தினர். ஒட்டுமொத்த ஊர்…

Read more

சாத்தூர் அருகே அதிர்ச்சி..! தரைமட்டமான பட்டாசு ஆலை….. 2 பேர் பலி…. சிகிச்சையில் 8 பேர்…!!

சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது…

Read more

#BREAKING : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… பெண் ஒருவர் பலி…. 6 பேர் படுகாயம்..!!

சாத்தூர் அருகே கனிஞ்சம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக…

Read more

Other Story