காலையிலேயே ஷாக் நியூஸ்… தாறுமாறாக உயர்ந்த வெங்காயம், முருங்கைக்காய் விலை… கவலையில் இல்லத்தரசிகள்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தவறியதால் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்கிறது. அதாவது வரத்து குறைவு காரணமாக வெங்காய விலை உயர்கிறது. அதன்படி சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 90 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.…
Read more