அரிவாளுடன் வந்த கொள்ளையனை அடித்து விரட்டிய பெண்…!!

வீச்சி அரிவாளுடன் நகைக்கடையில் கொள்ளையடிக்க வந்த திருடனை பெண் ஒருவர் நாற்காலிகள் சரமாரியாக தாக்கி தலைதெறிக்க ஓட வைத்த சிசிடிவி காட்சி…