ஊரடங்கால் செண்டு பூக்கள் விலை வீழ்ச்சி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கால் சாமந்திப் பூவிற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்கானிருப்பு கிராமத்தில்…