மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.வையாபுரிபட்டி பகுதியில் தயாநிதி…