மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில்…

நண்பருடன் சென்ற வாலிபர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… உறவினர்கள் சாலை மறியல்..!!

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உப்புகோட்டையை…

பேருந்து-மொபட் மோதல்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆண்டிகாடு பகுதியில்…

பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்… ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…

பிறந்தநாள் அன்று வைகை டேம்மில் குளித்து கொண்டிருந்த இளைஞன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம்…

என்ன காரணமா இருக்கும்…? வாலிபரின் விபரீத முடிவு… போலீசார் தீவிர விசாரணை…!!

கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்ற இளைஞன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்…

வேலையில் ஈடுபட்டிருந்தபோது …. வாலிபருக்கு நடந்த துயரம் ….சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

நாகையில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரின்…

மினி லாரி – மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம்…

மின்சாரம் தாக்கியதால்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பெயிண்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் சுப்பிரமணி…

வேலைக்கு சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள முக்கொம்பு…

கொஞ்சம் கவனமா வந்திருக்கலாம்…. வாலிபருக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கொல்லியோடு பகுதியில் ரஞ்சன்…