தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!
தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில்…
Read more