திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்…. பா.ஜ.க-வின் அசத்தல் வாக்குறுதிகள்…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்…!!
கடந்த வாரம் திரிணாமுல் கட்சிக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது அறிக்கையை அகர்தலாவில் உள்ள ரவீந்திர பவனில் வியாழக்கிழமை வெளியிட்டது. தேர்தல் அறிக்கையை பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். ஓச்சர் முகாமின்…
Read more