விஜயுடன் ஒன்னா கலந்துக்க கூடாது… திருமாவுக்கு அழுத்தம் கொடுக்கும் திமுக..? வன்னி அரசு பரபரப்பு விளக்கம்…!!
சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை தற்போது வன்னி அரசு கூறியுள்ளார். திமுக அழுத்தம் கொடுத்ததால் தான் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்ட நிலையில்…
Read more