மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலை…. சிக்கிய மலைப்பாம்பு…. வனத்துறையினர் நடவடிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணப்படை வீடு பகுதியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமிரபரணி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வேலையை விரித்துள்ளார். அந்த வலையில் மலைப்பாம்பு சிக்கியிருந்ததை கண்டு செல்ல பாண்டி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…
Read more