‘லியோ’ படத்திற்கு தடை குறித்த வழக்கு…. லோகேஷ் கனகராஜ் தரப்பில் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு.!!
லோகேஷ் கனகராஜ் தரப்பில் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.. வன்முறை காட்சிகள் நிறைந்த ‘லியோ’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
Read more