ராம்சரண் குழந்தைக்கு தங்கத்தொட்டில்…. பரிசாக கொடுத்த அந்த நடிகர் யார் தெரியுமா…? இணையத்தில் செம டிரெண்ட்…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். அதன் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி…
Read more