காதலனை அடித்து போட்டு… இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் ….4 பேர் கைது…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆன இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் புத்தாண்டை கொண்டாட அருகிலுள்ள புத்தியேந்தல் என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இருவரும்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்… 25 பயணிகள் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை பகுதியில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதாவது இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.…

Read more

தனியார் நிறுவன ஊழியர்…. கத்தியை காட்டி மிரட்டி 40000 மதிப்புள்ள செல்போன் பறிப்பு… போலீஸ் அதிரடி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி தனது வேலையை முடித்துவிட்டு இரவு சுங்குவார்சத்திரம் திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மொளச்சூர் அருகே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 13-ல் உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது திரு உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு…

Read more

நம்பித்தான ஸ்கூலுக்கு அனுப்புறோம்… குழந்தைன்னு கூட பார்க்காமல் டிரைவர் செஞ்ச கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியில் இஸ்மத் இனூன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி வாகனம் ஒன்றிற்கு டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதில் பயணம் செய்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாளை தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது அடுத்த இரு தினங்களில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்…

Read more

Friend-ஐ பார்க்க சென்ற இளம்பெண்..‌. வீட்டுக்கு தாமதமாக சென்றதால் கோபத்தில் கண்டித்த தாய்… கடைசியில் நேர்ந்த விபரீதம்..!!

திருவொற்றியூர் ராஜாஜி நகர் உள்ள பகுதியில் அமிர்தவர்ஷினி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி தனது வீட்டிற்கு அருகில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு தனது தோழி வீட்டிற்கு சென்று…

Read more

மின்சாரம் தாக்கி SI உயிரிழப்பு…. குடும்பத்திற்கு ரூ.25,00,000 நிதி…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!

நேற்று அக்டோபர் 30 அன்று பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று விழா முடிந்து பரமக்குடியில் கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடந்தது. துணை ஆய்வாளரான சரவணன்…

Read more

“திமுக அரசின் பிடியில் தமிழக மக்கள்”… போட்டு தாக்கிய சசிகலா… கடும் விமர்சனம்..!!

ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக அரசு வந்ததிலிருந்து எங்கேயும் தூர்வாரவில்லை…

Read more

தேவர் குருபூஜை… நாளை பசும்பொன் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்… 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!!

ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த விழாவில் கலந்துகொண்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக அவர்…

Read more

இப்படி கூட மரணம் வருமா..? ஓடும் ரயிலில் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை… சட்டென பறிபோன உயிர்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள எட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி எட்டி வயல் கிராமம் வழியாக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த…

Read more

“எனக்கு 2-வது கல்யாணம் பண்ணி வைங்க”… தந்தையுடன் தகராறு செய்த மகன்… கோபத்தில் நடந்த கொடூரம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே நடந்த சோகமான சம்பவம், குடும்ப வாக்குவாதத்தால்  ஒரு கொலை உருவாக்கியுள்ளது. வேலுச்சாமியின் மகன் வில்வசெல்வம், 35, தனது மனைவியை இழந்த பின்னர், தந்தையிடம் பலமுறை இரண்டாவது திருமணம் செய்ய கோரியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட…

Read more

“ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி”…. நொடி பொழுதில் நடந்த விபரீதம்… கடவுளாக வந்த காவலர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி..!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறியபோது, தவறி விழுந்த பயணி நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நோக்கி புறப்பட்ட விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஒருவர் பயணம் செய்துள்ளார். ரெயில் ராமநாதபுரம் நிலையம்…

Read more

சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்… நீதிபதியின் அதிரடி உத்தரவு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில், நீதிபதி மதுரை ஐகோர்ட் விசாரணை மேற்கொண்டுள்ளார். சிறுமியின் பாலியல் புகாரில் மூன்றாவது குற்றவாளியாக கைபற்றப்பட்ட கவின், தனது ஜாமீன் மனுவில், இந்த வழக்கில் 8 குற்றவாளிகள் உள்ளனர் என…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் குருபூஜை மற்றும் நினைவு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் அதனை முன்னிட்டு ஏராளமான மக்கள் அங்கு வருவார்கள். இதன் காரணமாக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்னதாகவே…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 5 பேர் துடிதுடித்து பலி… 2 பேர் படுகாயம்..‌.!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோரம் அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தின் மீது கார் ஒன்று மோதி பயங்கர விபத்து  ஏற்பட்டது. அதாவது ராமநாதபுரத்தில் இருந்து தங்கச்சிமடம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் எதிர்பாராத…

Read more

தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு…. அதுவும் 2 மாதங்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு.‌‌..!!

தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்ட நேற்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது மாமன்னர் பூலி தேவனின் 309-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை தடை…

Read more

நடுக்கடலில் கவிழ்ந்த படகு… 2 பேர் மாயம்… தேடும் பணி தீவிரம்…!!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஒன்று கடலில் மூழ்கிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிர் தப்பியுள்ளனர். இருப்பினும், இன்னும் இருவர் கடலில் மாயமாகிவிட்டனர். கடலில் மாயமான இருவரை தேடும்…

Read more

“பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம்”… ஆசையாக காத்திருந்த காதல் ஜோடி… தொடர் ஏமாற்றத்தால் விபரீத முடிவு..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை…

Read more

செம ஷாக்…! பைக்கில் செல்லும்போது வெடித்து சிதறிய செல்போன்… வாலிபர் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதியில் ராஜா என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சிதறியது. இதில் ஏற்பட்ட கோர விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

அடக்கடவுளே…! 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. பூசாரி உட்பட 3 பேர் கைது…!!!

தமிழகத்தில்  கடந்த சில நாட்களாகவே பெண்கள், சிறுமிகள், முதியவர்கள் என்று பலரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதை செய்திகளாக நாம் பார்த்து வருகிறோம். அதே சமயம் அவ்வப்போது சிறுவர்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வரும் அதிர்ச்சி சம்பவங்களும் நடைபெறுகிறது. அந்த வகையில்…

Read more

என்கிட்டயே அதை கேக்குறியா…? மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்த காவலர்…. நடந்தது என்ன..??

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவருடைய மகன் நாகேந்திரன். 33 வயதான இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பரமக்குடியைச் சேர்ந்த சர்மிளா என்ற 23 வயது பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. கூட்டு…

Read more

பள்ளி திறந்த முதல் நாளே அரங்கேறிய கொடூரம்… நடு ரோட்டில் ஆசிரியர் வெட்டி படுகொலை…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணன் (51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஹரிணி ஸ்ரீ மற்றும் சுபஸ்ரீ என்ற மகள்களும் இருக்கிறார்கள். இதில் கண்ணன் கே. பாப்பாங்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக…

Read more

BREAKING: மண்ணை கவ்விய ஓபிஎஸ்… ராமநாதபுரத்தில் படுதோல்வி….!!!

ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட ஓபிஎஸ் படுதோல்வி அடைந்துள்ளார். காலையிலிருந்து பின்னடைவை சந்தித்த ஓபிஎஸ் தோல்வி அடைந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக மூன்றாவது இடத்தையும் நாம் தமிழர் நான்காவது…

Read more

சொத்து பிரச்சனை… கோபத்தில் மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்த மாமனார்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்து விஜயபுரம் பகுதியில் ஜேசு (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கிய பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் உமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், மரிய ஜெலினா (11) மற்றும் ஜெமி…

Read more

மது குடிக்கும் போது தகறாறு…. ஆத்திரத்தில் வாலிபரை அடித்துக் கொன்ற பரோட்டா மாஸ்டர்…. பெரும் அதிர்ச்சி..!!

ராமநாதபுரம் மாவட்டம் வசந்தநகர் பகுதியில் ரவிக்குமார் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் பரணி என்ற மனைவியும், ஆகாஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் ரவிக்குமார் மற்றும் பரணிக்கு இடையே குடும்பத்த தகராறு…

Read more

“இளம்பெண்ணை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்”….. பாலியல் வழக்கில் மேலும் 4 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இந்த பெண்ணை அவருடன் படித்த சமய சந்துரு என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை வைத்து…

Read more

திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…

Read more

“இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம்”…. வாலிபர்கள் வெறிச்செயல்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி…

Read more

“+2 தேர்வில் மதிப்பெண் குறைந்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை… கதறும் குடும்பத்தினர்..‌!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைரவன் கோயில் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர்னி (17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இவர் தேர்வில்…

Read more

“இரவில் வாலிபருடன் பேச்சு”…. காதல் மனைவியை கொடூரமாக கொன்று விட்டு கணவரும் தற்கொலை…. பரிதவிக்கும் குழந்தைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர்செல்வம் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார். இவர் சரண்யா (37) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அஜய் (16) என்ற மகனும், அக்ஷிதா (11) என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சரண்யா…

Read more

“ரூ.9,000 லஞ்சம்” … உதவி மின் செயற்பொறியாளர் உட்பட 3 பேர் கைது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!! ‌

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பகுதியில் முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேலே மின்சார கம்பி சென்றதால் அதை மாற்றி அமைக்க ‌ மனு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணம் ரூ.42,900-ஐ அவர் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக…

Read more

“காணாமல் போன கணவர்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பலே பிளான்… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கொடுங்குளம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்த்தி என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜா என்பவருடன் ஆர்த்திக்கு…

Read more

அதிர்ச்சி…! வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு… தவிக்கும் பெண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குஞ்சார்வலசை பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சங்கர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் சாந்தி தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று நடைபெற்ற…

Read more

பரமக்குடியில் நடிகர் கருணாஸ் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு…. பரபரப்பு.!!

ராமநாதபுரம் பரமக்குடியில் நடிகர் கருணாஸ் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. 2024 மக்களவைத் தேர்தலில் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ராமநாதபுரம் பரமக்குடியில் திமுக கூட்டணியில் உள்ள ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ்…

Read more

என்னடா இது OPS-க்கு வந்த சோதனை…. ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு ஓபிஎஸ்…!!

மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடும் நிலையில், இறுதி நாளான இன்று கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்…

Read more

ராமநாதபுரத்தில் மற்றொரு சுயேட்சை வேட்பாளர்….ஓபிஎஸ்-க்கு வந்த புதிய சிக்கல்…!!!

ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ், பலா, திராட்சை சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார். அவருக்கு எதிராக களமிறங்கியுள்ள மற்றொரு சுயேச்சை  வேட்பாளரும்,ஓ.பன்னீர்செல்வமும் மா, பலா, வாழை போன்றவற்றை சின்னமாக ஒதுக்கக் கோரியுள்ளார். இருவருக்கும் பழ வகைகளில் ஒன்றை சின்னமாக…

Read more

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரியின் எஸ்டி கொரியர் நிறுவனத்தில் ED அதிகாரிகள் சோதனை.!!

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரியின் எஸ்டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ராமநாதபுரம் பெருநாழி அருகே கொக்காடி கிராமத்தில்…

Read more

சத்துணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு வாந்தி…. பரபரப்பில் பெற்றோர்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வட வடகாவடகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம்ம் சத்துதுணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களில்  10 பேருக்கு…

Read more

தமிழகத்தில் டிச-23 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தின் மூலமாக வேலை வாய்ப்பு முகாமானது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…

Read more

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார் . கீழக்கரை திருபுத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மங்கல நாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை…

Read more

மழையில் நனையாமலிருக்க உதவியாளருக்கு குடை பிடித்த ஆட்சியர்…. இதுவல்லவா பெரிய மனசு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை ஊராட்சி மக்களை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்று சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து ஆருத்ர தரிசனம் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் ஆட்சியர் விஷ்ணு, ராமநாதபுரம் புறப்பட்டார். அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்சியருக்கு…

Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்…. தொடங்கி வைத்த ஆட்சியர்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்துள்ளார். நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன்னிலையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவ முகாமில் குழந்தைகள் நலம், தோல் சிகிச்சை, பொது மருத்துவம், பல் மருத்துவம்,…

Read more

10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் ஜெயில்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

நாடு முழுவதும் தற்போது 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. 2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும்…

Read more

BREAKING: கனமழை: இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் உத்தரவு…!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில்,…

Read more

காப்பீடு திட்டத்தில் 65 கிராமங்கள்…. குவிந்த மனுக்கள்…. நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி….!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலர் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்துள்ளனர். குறிப்பாக 2022 – 23 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீட்டுத் தொகை இல்லாத கிராமங்களாக…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மருது பாண்டியரின் குருபூஜை விழா வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதியும், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி அக்டோபர் முப்பதாம்…

Read more

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா… 46 கிடா பலி கொடுத்து கறிவிருந்து ….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து முதல் நாடு கிராமத்தில் உள்ள எல்லை பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு 46…

Read more

தமிழகத்தில் இங்கு நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!

மதுரை மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 11 ஆம் தேதி மதுபான கடைகள் மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று(செப்-9) முதல் 144 தடை உத்தரவு…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று  முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து வெளியான அறிக்கையில், ராமநாதபுரம்…

Read more

Other Story