ஏழைப் பெண்கள் வங்கிக் கணக்கில் ஜுலை 5இல் ₹8,500….. ராகுல் காந்தி உறுதி….!!!

INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி…

Read more

மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது…. தட்டை தட்ட சொன்னவரையா கடவுள் அனுப்பினார்…? – ராகுல் கேள்வி…!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடவுள் தன்னை இந்த பூமிக்கு அனுப்பியதாக கூறியிருந்த நிலையில் இதற்கு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில், தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி,…

Read more

செல்லூர் ராஜு போட்ட ஒற்றை பதிவு…. அதிர்ந்து போன அரசியல் வட்டாரம்…. நன்றி தெரிவித்த காங்கிரஸ் எம்பி….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி வருகிறது. அதாவது ஹோட்டல் ஒன்றில் மக்களோடு மக்களாக ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை தன்னுடைய தளத்தில் செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார் .…

Read more

அப்பா…! உங்களுடைய ஆசை என்னுடைய பொறுப்பு…. உருக்கமாக பதிவிட்ட ராகுல் காந்தி…!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்தவகையில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் அவருடைய x பக்கத்தில் தன்னுடைய…

Read more

எல்லாம் நாடகம்… “இங்கே நண்பர்கள்…. அங்கே எதிரிகள்” அண்ணாமலை பேட்டி…!!

ராகுல் காந்தியின் விமர்சனங்களை பொய்யாக்கும் வகையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், நம்முடைய ஆட்சியை பொருத்தவரை மோடி அவர்கள் வேண்டும் என்ற மனநிலை தான் எல்லா…

Read more

ஸ்டாலின் சும்மா இருப்பாரா…? முதலில் ராகுல் காந்தி யார்…? அண்ணாமலை கேள்வி…!!

நான் கேட்கும் கேள்விக்கு பிரதமர் மோடியால் பதில் சொல்ல முடியாது என பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இது குறித்து பதில் அளித்த அண்ணாமலை, ராகுல் காந்தி முதலில் யார் ?காங்கிரஸ் கட்சியின் தலைவரா ? அவர் காங்கிரஸ் கட்சியினுடைய ஒரு…

Read more

முடி திருத்தும் தொழிலாளிக்கு ராகுல் தந்த வாக்குறுதி…. என்ன சொன்னார் தெரியுமா..??

அக்னிவீர் போன்ற திட்டங்களை ரத்து செய்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியிடம் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரேபரேலியில் முடி திருத்தும் கடை ஒன்றில் சவரம் செய்து கொண்டு பிரச்சாரம் செய்த அவர்,…

Read more

எத்தனை லாரி -ல பணம் வந்துச்சு…? மோடியிடம் ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!

நாட்டின் ஏழு விமான நிலையங்களை அதானிக்கு தாரை வார்க்க எத்தனை லாரிக்களில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி அம்பானியிடம் லாரி லாரியாக பணம் பெற்றுக்கொண்டு ராகுல் காந்தி அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டதாக…

Read more

ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!

தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…

Read more

ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை…? உண்மையை உடைத்து பேசிய ராகுல் காந்தி…!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலியில் இன்று(மே 13) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவரிடம் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ”நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். முன்னதாக கடந்தாண்டு…

Read more

அம்மா….. “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு” ராகுல் காந்தி….!!

அம்மா என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உணர்வு என அன்னையர் தின வாழ்த்து செய்தியாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் அன்னையர்…

Read more

400-ஆ 150 இடங்களில் கூட பாஜக வெற்றிபெறாது…. ராகுல் காந்தி விமர்சனம்…!!

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே பாஜகவினர் 400 இடங்களில் வெற்றியைக் கொடுங்கள் என கேட்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை எதிர்த்து நாங்கள் காலத்தில் நிற்கிறோம் என பாஜகவை…

Read more

வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன்….? ராகுல் காந்தி நச் பதில்…!!

வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்திய யாத்திரை தொடங்கியது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டி-சர்ட் அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் வெள்ளை…

Read more

அடேங்கப்பா…! ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? வேட்புமனுவில் தகவல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருக்கு ரூ‌.20 கோடிக்கும்…

Read more

BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…

Read more

“ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது”… பிரதமர் மோடி பரபரப்பு குற்றசாட்டு…!!!

குஜராத் மாவட்டம் ஆனந்த் மாவட்டத்தில்நடைபெற்ற  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது, இன்று காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கு பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ்காக தற்போது பிரார்த்தனை செய்கிறார்கள். தற்போது காங்கிரஸ்சின்…

Read more

“பிரதமர் மோடி பயத்தில் Panic Mode-ல் உள்ளார்”…. ராகுல் காந்தி பேச்சு…!!

டெல்லியில் இன்று நடந்த சமூக நீதி மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பெரும் தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ரூ.16 லட்சம் கோடியை 90 விழுக்காடு இந்தியர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும். இதனை காங்கிரஸ்…

Read more

ஒரே ஒரு கூட்டம் Total பாஜகவும் Close…. ஒரே நாளில் மாஸ் காட்டிய ராகுல்…!!

கோவையில் நேற்று கரூர், பொள்ளாச்சி, கோவை ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ அந்த கூட்டம் நடந்தது. இந்நிலையில் அவிநாசியில் இன்று நடந்துவரும் கூட்டத்தில்,…

Read more

“எனது மூத்த அண்ணன் ஸ்டாலின்” யாரையும் அப்படி கூப்பிட்டதில்லை…. ராகுல் நெகிழ்ச்சி…!!

“மு.க.ஸ்டாலின் எனது மூத்த சகோதரர்” என்று ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைப்பாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்த அவர், திருநெல்வேலியில் காலை பிரச்சாரத்தை முடித்துவிட்டு, நேற்று மாலை கோயம்புத்தூருக்கு வருகை தந்தார். பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி,…

Read more

திடீரென ராகுல் இனிப்பு வாங்கியது ஏன்…? மேடையில் காத்திருந்த சஸ்பென்ஸ்…. குழப்பம் தீர்ந்தது…!!

கோவை விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது சிங்காநல்லூரில் தனது கான்வாயை நிறுத்திய ராகுல் காந்தி, அங்குள்ள பேக்கரியில் இனிப்புகள் வாங்கினார். திடீரென ராகுல் காந்தி கான்வாயை நிறுத்தி இனிப்புகள் வாங்கியது எதற்கு என உடன் இருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். அதற்கு…

Read more

ராகுல் காந்திக்கு பிஎஃப்ஐ பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு…. பரபரப்பு குற்றசாட்டு…!!

ராகுல் காந்திக்கு பிஎஃப்ஐ பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாட்டில் போட்டியிட, தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) உதவியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

Read more

#BREAKING : கோவையில் ஏப்ரல் 12-ல் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி கூட்டாக தேர்தல் பிரச்சாரம்.!!

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வருகிறார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,…

Read more

40 தொகுதிகளிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றி…. விரைவில் தமிழகத்தில் ராகுல் சூறாவளி பிரச்சாரம்..!!

சென்னை விமான நிலையம் வந்த செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள I.N.D.I.A  கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ராகுல் காந்தி,…

Read more

இது இல்லாம மோடியால் வெற்றி பெறவே முடியாது… ராகுல் காந்தி பளீச்…!!!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் பிரதமர் மோடியால் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மும்பையில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் தான் மோடி அரசை…

Read more

BJPயின் அடியாட்களாக செயல்பட்ட ED, CBI தண்டிக்கப்படுவார்கள்…. இது ராகுல் காந்தியின் கேரண்டி…!!

விரைவில் பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும், அப்போது பாஜகவின் அடியாட்களாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

Read more

நாடே பரபரப்பாக பேசும் தேர்தல் பத்திர ஊழல்….. அன்றே சொன்ன ராகுல் காந்தி…!!

தேர்தல் பத்திர ஊழல்  குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவிட்ட எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், மோடி…

Read more

Rahul Gandhi: விவசாயப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது…. காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகள்…. ராகுல் காந்தி ட்விட்!!

விவசாயிகளுக்கு காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது.. 2024மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…

Read more

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து பேச்சு…. ராகுல் காந்திக்கு பாஜக கடும் கண்டனம்…!!

ராகுல் காந்தி ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. நடைபயணம் உத்திரபிரதேசத்தில் நுழைந்துள்ள நிலையில்…

Read more

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு…. 63 தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டி என அறிவிப்பு.!!

தொகுதி பங்கிட்டின்படி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டி…

Read more

சுமூகமாக முடிந்தது…. உ.பியில் சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி…. யாருக்கு எத்தனை தொகுதி?

சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு…

Read more

எம்.பி ராகுல் காந்தியின் கார் தாக்கப்படவில்லை…. காங்கிரஸ் விளக்கம்.!!

பீகார் மேற்கு வங்க எல்லையில் நடந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கார் தாக்கப்படவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. திரளானோர் பங்கேற்ற யாத்திரையில் இருந்து திடீரென பெண் ஒருவர் ராகுலின் காரை நோக்கி வந்தார். கார்…

Read more

#BREAKING : இந்திய ஒற்றுமை யாத்திரையில் பரபரப்பு..! ராகுல் காந்தியின் ‘கான்வாய்’ வாகனம் மீது சிலர் தாக்குதல்…. தாக்குதலுக்கு பின்னால் யார்?

பீகாரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின் போது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ நடந்து வரும் நிலையில் வாகனம் (கான்வாய்) மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

நாகாலாந்து அரசியல் பிரச்சினை…. பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கல…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு….!!

2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி நாகாலாந்து அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாகாலாந்து கோஹிமாவில் பாரத் ஜோடோ நியாய் யாத்ரா…

Read more

மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கியது அம்மாநில அரசு.!!

மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மேற்கொள்ள இருந்த இந்திய நீதி யாத்திரைக்கு அனுமதி அளித்தது மணிப்பூர் அரசு. பாதுகாப்பு காரணங்களை சுட்டி காட்டி அனுமதி மறுத்திருந்த நிலையில் மீண்டும் அனுமதி வழங்கி மணிப்பூர் அரசு…

Read more

காங்கிரஸ் எம்.பி ராகுல், சோனியா காந்தியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை  சற்றுமுன் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல்…

Read more

#Vijayakanth : விஜயகாந்த் மறைவு – பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்.!!

விஜயகாந்த் மறைவிற்கு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.. சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்றால்…

Read more

நெருங்கிய நண்பர்…. திரு.விஜயகாந்த் மறைவு…. பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல்.!!

விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.. சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று…

Read more

‘பிக் பாக்கெட்’…… ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு…. 8 வாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு.!!

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக 8 வாரங்களில் முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக் பாக்கெட்’…

Read more

பிரதமர் மோடியை இப்படி சொல்வது மோசமானது…. 2011ல் மன்மோகன் சிங் இருந்தார்…. அப்போ நாங்க தோத்திருந்தா?…. சாடிய கம்பீர்.!!

பிரதமர் மோடி மீதான ‘பனௌட்டி’ கிண்டலுக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, வீரர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி டிரஸ்ஸிங் அறைக்குச் சென்றார். இந்தியா தொடர்ச்சியாக 10 போட்டிகளில்…

Read more

தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியை விமர்சித்தது தொடர்பாக ராகுல் காந்தி பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!!

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை விமர்சித்தது தொடர்பாக ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தனது பேச்சுக்கு வரும் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி…

Read more

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தான் NO 1 லீடர்; திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி..!!

சிதம்பரம் தமிழக காங்கிரஸ் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால்  ஏத்துப்பீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர் எம்.பி, யாராவது பதவி  கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வாங்க. அது கார்த்திகா இருந்தா என்ன ? நானா…

Read more

போலீஸை வெச்சி அடிச்சிட்டாங்க…! விளைவு மிக மோசமானதாக இருக்கும்…! தமிழக அரசை எச்சரித்த வேலூர் இப்ராஹிம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம்,  எங்களுடைய மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுடைய இல்லம் சென்னை பனையூரில் இருக்கிறது.  அவருடைய இல்லத்தை ஒட்டி ஒரு கொடிக்கம்பம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நிறுவப்பட்டு,  அந்த கொடியேற்றக்கூடிய நிகழ்வு   நடக்க இருந்தது. இதற்கு…

Read more

‘எல்லாருக்கும் பயம்.” அதை பற்றி பேச ராகுல் காந்திக்கு தகுதியில்லை: சீமான் ஆவேசம்…!!

பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் இதேபோன்ற கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச ராகுல் காந்திக்கு தகுதியில்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 10…

Read more

இந்தியா – பாரத்…. இரண்டில் எது?…. அரசியல்வாதியாக இல்லையெனில் என்ன செய்வீர்கள்?…. ராகுல் காந்தி சொன்ன பதில்.!!

தற்போதைய காலத்தின் பரபரப்பான அரசியல் தலைப்பான பாரத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான தேர்வு குறித்து ராகுல் காந்தி சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார்.. முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார். இதனிடையே…

Read more

விராட் கோலி – ரோஹித் மற்றும் மெஸ்ஸி – ரொனால்டோ இருவரில் யார்?…. ராகுல் காந்தி சொன்ன பதில் என்ன?

ராகுல் காந்தி கால்பந்தில் ரொனால்டோவை விட மெஸ்ஸியை விரும்புகிறார், ஆனால் அவர் ஒரு பெரிய கிரிக்கெட் ரசிகர் அல்ல என்பதை ஒப்புக்கொண்டார்.. முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார்.…

Read more

வைரல் வீடியோ.! சூழ்ந்த மக்கள்…… சூட்கேஸை சுமந்து சென்ற ராகுல் காந்தி..! போர்ட்டர்களிடம் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்.!!

ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் எம்பி ராகுல் காந்தி, போர்ட்டரின் சிவப்பு சீருடையை அணிந்து தலையில் ஒரு சூட்கேஸை சுமந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வியாழக்கிழமை (இன்று) காலை டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார்…

Read more

இந்திய நாட்டில் சமத்துவமின்மை நிலவுகிறது; ராகுல் காந்தி குற்றசாட்டு!!

நாட்டில் மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுகிறது என ராகுல் காந்தி  குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பட்டினத்தை சேர்ந்தவருக்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை. பட்டியல் இனத்தோர், ஓபிசி, சிறுபான்மை, பழங்குடியினர் ஒடுக்கப்படுகின்றனர். 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை விகிதம் மிக…

Read more

 இந்து மதத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை; ராகுல் காந்தி!!

ஆர்.எஸ்.எஸ் பாஜகவிற்கும்,  இந்து மதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும். தங்களை விட பலவீனமானவர்களை துன்புறுத்த வேண்டும் என்று இந்து மதத்தில் சொல்லப்படவில்லை. எந்த விலை கொடுத்தும் அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த…

Read more

ஜி 20 மாநாட்டுக்கு கார்கேவுக்கு அழைப்பில்லை; பெல்ஜியத்தில் ராகுல் காந்தி பேட்டி!!

பெல்ஜியத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குரு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் அரசின் பங்களிப்பு…

Read more

ராகுல் காந்தியும் சொன்னாரு… பாஜகவை ஓட ஓட விரட்டுங்கள்… உதயநிதி ஆவேசம்!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நீட் மசோதாவுக்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் கூறிக் கொண்டிருக்கிறார். உண்மையா நாம் அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை அதிமுகவில் யாராவது ஒருத்தர்,…

Read more

Other Story