வணக்கம் மோடி அவர்களே, பயத்தில் இருக்கிறீர்களா?…. ராகுல் காந்தி தாக்கு…!!!

வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ…

Read more

தள்ளுபடி செய்த ரூ.16 லட்சம் கோடி இருந்திருந்தால்…. ராகுல்காந்தி காட்டம்…!!!

பிரதமர் மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது X தளத்தில், இந்த பணத்தால் 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்து…

Read more

150க்கு மேல் ஒரு இடம் கூட பாஜகவுக்கு கிடைக்காது… ராகுல்காந்தி….!!!

150 தொகுதிகளுக்கு மேல் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகார் கூட்டத்தில் பேசிய அவர், இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்வோம் என்று பாஜக கூறி வருவதாகவும் ஆனால் 150 இடங்களுக்கு மேல் ஒரு…

Read more

‘மக்கள் இறந்தபோது கைத்தட்ட சொன்ன திறமைசாலி மோடி’ – ராகுல் காந்தி சாடல்…!!

கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 24 மணி நேரமும் பிரதமரை ஊடகங்கள் மூலதனமாக தான் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் அவர் தண்ணீருக்குள் இருப்பதை பார்க்க முடியும். கடலுக்கு அடியில்…

Read more

அவர் ராகுல் காந்தி இல்ல மந்திரவாதி… விமர்சித்த பிரதமர் மோடி ….!!!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மந்திரவாதி என்ற பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒற்றை நடவடிக்கையால் நாட்டில் உள்ள வறுமையை ஒழிப்போம் என்று ராகுல் காந்தி பேசியதை குறிப்பிட்ட அவர், இத்தனை நாட்களாக இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்…

Read more

“திமுக கூட்டணிக்கு அபார வெற்றி”… ராகுல் காந்தி சூளுரை…!!!

கோவையில் INDIA கூட்டணி சார்பாக நேற்று இரவு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது சாதாரண தேர்தல் அல்ல, சிந்தாந்த யுத்தம் , அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போரில் திமுக மற்றும் காங்கிரஸ்…

Read more

“ராகுல் அவர்களே வருக..புதிய இந்தியாவுக்கு விடியல் தருக”… ஸ்டாலின் அழைப்பு…!!

ராகுல் அவர்களே வருக., புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கோவை செட்டிபாளையத்தில் ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் கூட்டாக பங்கேற்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், எப்போதும் வெல்லும் கூட்டணி நம்…

Read more

பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.8,500… ராகுல்காந்தி வாக்குறுதி…!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அதாவது…

Read more

100 நாள் வேலை ஊதியத்தை ரூ.400ஆக உயர்த்துவோம்… ராகுல்காந்தி உறுதி…!!!

100 நாள் வேலை திட்ட ஊதியம், மத்தியில் INDIA கூட்டணி அரசு அமைந்தால் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், தேசிய ஊரக வேலை திட்ட சம்பளத்தை மோடி ஏழு ரூபாய்…

Read more

இளைஞர்களுக்கு ரூ.1 லட்சத்துடன் ஓராண்டு பயிற்சி – ராகுல் காந்தி அதிரடி..!!!

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு ஓராண்டுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், 100 நாள் வேலை திட்டம் போல இளைஞர்களுக்கான…

Read more

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து இதற்கு தான்…. ராகுல்காந்தி உறுதி….!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய யாத்திரையின் போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுவதற்காகவும் தான்…

Read more

அடுத்த பிரதமர் இவரா? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்….!!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு முடிவுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், தற்போது இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களில் சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் ராகுல் காந்திக்கு வாக்களித்துள்ளனர். இரண்டாவது இடத்தை மம்தா…

Read more

மோடி அவர்களே பயப்பட வேண்டாம், இதற்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்… ராகுல் காந்தி….!!!

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் இன்று முடக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், மோடி அவர்களே பயப்பட வேண்டாம், சர்வாதிகாரத்திற்கு நாங்கள் ஒருபோதும் தலைகுனிய மாட்டோம். காங்கிரஸ் கட்சி பணத்தின் வலிமையால் இயங்கும்…

Read more

ராகுலுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு…. தடுத்து நிறுத்திய காவல்துறை…!!!

மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தற்போது அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தடைந்துள்ளார். அங்குள்ள கோவில் ஒன்றுக்குள் தரிசனம் செய்ய நுழைய முற்பட்ட அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு…

Read more

இந்தியா, பாரத் இரண்டுமே ஏற்கக் கூடியவை: ராகுல் காந்தி..!!

இந்தியா , பாரத்  இரண்டு வார்த்தைகளுமே ஏற்கக் கூடியவை. இந்தியா, பாரத் என்று இரண்டு சொல்லையும் அரசியலமைப்பு பயன்படுத்துகிறது. இந்தியா,  பாரத் ஆகிய சொற்களில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை. எங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டதால் பாஜகவிற்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம்…

Read more

இதுவே பிரதமரின் வாடிக்கையாகிவிட்டது…. ராகுல்காந்தி கடும் விமர்சனம்…!!

காங்கிரஸின் ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார். ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் சில ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசினார்.…

Read more

#BREAKING: ராகுல் காந்தி வழக்கில் நாளை தீர்ப்பு…!!

மிக முக்கியமான அரசியல் வழக்கில் நாளை குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என சொல்லி அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி வழக்கில் சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைத்…

Read more

“இந்த நாடே உங்கள் வீடு ராகுல்”…. கை கொடுக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்….!!!!

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ராகுல்…

Read more

“வருகிறது இடைத்தேர்தல்” காலியான ராகுல் தொகுதி…. ஆனால் போட்டியிட முடியாது…!!!

அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக…

Read more

அங்கே நான் போக மாட்டேன்…. “அதற்கு முன் என் தலையை வெட்டிக்கொள்வேன்”…. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு….!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைய் யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது பஞ்சாப்பில் ராகுல்காந்தி நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல்காந்தி பேட்டியளித்தபோது, அவரிடம் முன்னாள்…

Read more