பெரும் அதிர்ச்சி…! திடீரென இடிந்து விழுந்த பாலம்… ரயில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு…!!!
ரஷ்யாவின் பேல்கோரோட் பிராந்தியம் கிலிமோவ் நகரில் இருந்து ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் தலைநகர் மாஸ்கோ நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பிரையன்ஸ்க் என்று இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் கான்கிரீட்…
Read more