இன்று முதல் 3 நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!
சென்னையில் மூன்றாம் ரயில் முனைப்பு அமைக்கும் பணிகளுக்காக தாம்பரத்தில் கூடுதலாக நடைமேடை ஒன்பது மற்றும் 10 ஆகிய புதிய இரண்டு நடை மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து…
Read more