“ஹெல்மெட் போடல”… உடனே நடவடிக்கை எடுங்க… நடிகர் அமிதாபச்சன் மீது புகார்….!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். இவர் நேற்று பைக்கில் ஒருவரிடம் லிப்ட் கேட்டு செல்லும் புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனக்கு லிப்ட் கொடுத்த நபருக்கு நன்றிகளை தெரிவித்து இருந்தார். இந்த பதிவுக்கு சிட்டிசன்ஸ்…
Read more