நெகிழ்ச்சி சம்பவம்… “கணவருக்கு இதய நோய்”… குடும்ப கஷ்டத்திலும் உதவிய பெண்… பாராட்டிய கேரள முதல்வர்!

கேரளாவில் வளர்த்து வந்த ஆட்டை விற்பனை செய்து முதல்வர் நிவாரண நிதிக்கு பெண்ணொருவர் பணம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா…

தமிழகத்தில் கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு முதல்வருடன் ஆலோசனை..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து மத்தியக்குழுவிடம் அறிக்கை…

மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் கேரள முதல்வர் பங்கேற்கவில்லை… காரணம் இதுதான்..!

கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி…

ஜூன் 30ம் தேதி வரை எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை: உத்தரபிரதேச அரசு உத்தரவு..!

ஜூன் 30 வரை எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநிலத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிலைமையைப் பொறுத்து மேலும்…

கூடுதல் டைம் எடுத்துக்கோங்க….!! ”குஷி படுத்திய முதல்வர்” அதிரடி உத்தரவு போட்டு அசத்தல் …!!

நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் பகுதிக்கு முதல்வர் தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை,…

பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ஜீரோ வட்டி கடன் திட்டம்… ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று சுய உதவிக் குழுக்களான டி.டபிள்யு.சி.ஆர்.ஏ எனப்படும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின்…

தமிழகத்தில் மொத்தம் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு…

எதிர்கால நலன் கருதி தைரியமாக இருங்கள்: உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். மருத்துவரின் மனைவி…

ஆந்திராவில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ரூ.5000 நிதி உதவி: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு ரூ .5 ஆயிரம்…

முடிதிருத்தும் கடைகள் திறக்க வழங்கப்பட்ட அனுமதி வாபஸ்: கேரளா முதல்வர் பினராயி

ஊரடங்கின் போது முடிதிருத்தும் கடைகளைத் திறக்க முன்னர் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பல நிபுணர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,…