திமுக தொண்டர்களே…! வீடு வீடாக சென்று அதை அம்பலப்படுத்துங்கள்…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!
பாஜக – அதிமுகவின் கள்ளக்கூட்டணியை வீடு வீடாகச் சென்று அம்பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாஜகவுடன் கூட்டு சேர்ந்து…
Read more