வாகன ஓட்டிகளே எச்சரிக்கை.. இது இல்லன்னா அபராதம்… இனி மறக்காம எடுத்துத்துட்டு போங்க…!!!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்து விதிகளை அரசு கடுமையாக்கியுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மீறுவதால் தான் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக பல்வேறு விதிகளை போக்குவரத்து துறை அமல்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல்…
Read more