இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தவெக மா.செ கூட்டம்… “நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு”… விஜய் பங்கேற்பாரா..?
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்காக தயாராகி வருகிறார். நடிகர் விஜய் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை விமர்சித்து வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என…
Read more