மாந்தோப்பில் இதையெல்லாமா வளர்ப்பிங்களா… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… 2 இளைஞர்கள் கைது…!!

தேனி மாவட்டத்தில் மாந்தோப்பில் வைத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்/…