மாணவர்களுக்கு சிறப்பு பரிசு… உயர்கல்விக்கான ஊக்கத்தொகை… பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்…