“தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகள்”…. மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் இறப்பு…

மர்ம விலங்குகள் கடித்ததில் 8 ஆடுகள் இறந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியை அடுத்திருக்கும் கே.பந்தாரபள்ளி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் திருப்பதி.…