இறைவனே…! என் அன்பு நண்பரை ஏன் சீக்கிரம் அழைத்தாய்… மயில்சாமி மரணத்தால் கலங்கும் நெப்போலியன்…!!
பிரபல நடிகரான மயில்சாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை மாரடைப்பால் இறந்த செய்தி தமிழ் சினிமாவை உலுக்கியது. இவர் அதிகாலை வரை கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் மகாராத்திரியை முன்னிட்டு கண்விழித்து வழிபாடு செய்துள்ளார். பின் திடீரென மரணமடைந்த சம்பவம் ஒட்டு மொத்த…
Read more