கட்சி கலைப்பு… மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணைக்க உள்ளதாக மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், தற்போது மீண்டும் தாய் கழகத்தில் தனது தொண்டர்களுடன் இணைய உள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ள அவர் மக்களை…

Read more

மன்சூர் அலிகான் உடல்நிலை எப்படி உள்ளது..? வெளியான முக்கிய தகவல்…!!

குடியாத்தத்தில் நேற்று தேர்தல் பரப்புரையின்போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம்…

Read more

திடீர் நெஞ்சுவலி… மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படும் மன்சூர் அலிகான்…!!!

உடல் நல குறைவால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், குடியாத்தத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெஞ்சுவலியால் அலறி துடித்த அவர், உடனடியாக மருத்துவமனையில்…

Read more

திடீர் உடல்நலக்குறைவு….. மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி…!!!

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழ சின்னத்தில் இந்திய புலிகள் ஜனநாயக கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று காலை வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை குடியாத்தத்தில் உள்ள…

Read more

ஒரே நேரத்தில்…. பாஜக, அதிமுகவை விழுங்கி ஏப்பமிட்ட மன்சூர் அலிகான்….!!!

நடிகர் மன்சூர் அலிகான் இன்று வேலூர் மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பலாப்பழத்தை வைத்து ஒற்றை ஆளாய் பிரசாரம் செய்தார். அப்போது, மார்க்கெட்டில் விற்கப்பட்ட தாமரையை வாங்கி, “தாமரை மலரவே மலராது அதனால் சாப்ட்டுறனும். அப்பறம் இரட்டை இலையை முழுங்கிறனும்” எனக்…

Read more

கட்சித் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்… பரபரக்கும் அரசியல் களம்…!!!

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். அவர்…

Read more

அதிமுகவுடன் கூட்டணியா…? – மன்சூர் அலிகான் விளக்கம்…!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக தவிர்த்து வேறு ஒரு பெரிய கட்சியுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு 1 தொகுதி உறுதியாக கேட்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் எளிய மக்களின்…

Read more

இதை செய்தால் பிரதமர் மோடியும் எங்க குடும்பம் தான்….. மன்சூர் அலி கான்…!!

நமது கோரிக்கைகளை பிரதமர் ஏற்றால் அவரை நம் குடும்பத்தை சேர்ந்தவர் என்று ஏற்றுக்கொள்ளலாம் என மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அப்போது அதில் பேசிய மன்சூர்…

Read more

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் ரத்து…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

நடிகை த்ரிஷா பற்றி விமர்சித்து பேசிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து செல்லும்…

Read more

மடிப்பிச்சை வாங்கியாவது தேர்தலில் போட்டியிடுவேன்.. நான் அந்த மாதிரி இல்ல… மன்சூர் அலிகான்…!!!

மடிப்பிச்சை எடுத்தாவது தேர்தலில் போட்டியிடுவேன் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்காக நான் கட்சி தொடங்கியுள்ளேன். வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லை. வருமானம் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம்…

Read more

மனதை நோகச் செய்கிறது…. திரிஷா குறித்து அவதூறாக பேசிய ஏ.வி ராஜு…. கண்டனம் தெரிவித்த மன்சூர் அலிகான்.!!

நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜுவின் அவதூறு பேச்சுக்கு மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலம் மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு பிரபல முன்னணி நடிகை குறித்து அவதூறாக…

Read more

விஜய்க்கு வாழ்த்துக்கள்..! யாருக்கு தெரியும்…. ஓட்டு போடுங்க…. நம்மளும் போட்ரலாம்…. மன்சூர் அலிகான் மாஸ் ஸ்பீச்..!!

கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு மன்சூர் அலிகான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார்.. நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற…

Read more

அவரு வந்தா நான் பதுங்கணுமா…? விஜய்யை சீண்டும் மன்சூர் அலிகான்…. ரசிகர்கள் கண்டனம்…!!

நடிகர் மன்சூர் அலிகானுக்கு கேப்டன் பிரபாகரன்  படம் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தது  இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு நிறைய நடிக்க வாய்ப்புகள் வந்தன. அனைத்து மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், ஏராளமான படங்களை தயாரித்து இயக்கியுள்ளார்.…

Read more

Flash news: தேனி தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான்…!!!

நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் செயல்படுவதாக மன்சூர் அலிகான் அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளார். தேனி தொகுதியில் போட்டியிட்டு அம்மாவுக்கு…

Read more

ரூ.1 கோடி + ரூ.1 கோடி + ரூ.1கோடி.. ”ரூ.3 கோடி கொடுங்க”…! கோர்ட்டில் மன்சூர் அலிகான்… ரூ. 1 லட்சம் பைன் போட்ட நீதிபதி…!!

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். நடிகை குஷ்பூ,  நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தது…

Read more

BREAKING: நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபதாரம்…!!

நடிகர் மன்சூர் அலிகான் மனுவை ரூபாய் ஒரு லட்சம் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான்னுக்கு நடிகை திரிஷா,  நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கடும்…

Read more

#BREAKING: திரிஷா, குஷ்பு மீது வழக்கு…! மன்சூர் அலிகான் மனு 1  லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி…!!

தனது நட்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மனநஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கோரி  நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராததுடன்  தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

Read more

அண்ணே….! நான் அழுகிறேன் சீக்கிரம் வாங்க…. விஜயகாந்த் குறித்து மன்சூர் அலிகான் உருக்கம்…!!

கருப்பு எம்ஜிஆரே உங்களிடம் அடிவாங்க காத்திருக்கிறேன் என விஜயகாந்த் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூரலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான…

Read more

த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி மீது வழக்கு தொடரும் மன்சூர் அலிகான்…. எதற்காக தெரியுமா…??

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதை கண்டித்து குஷ்பூ, சிரஞ்சீவி உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது நாளை வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மேலும், தான் பேசிய…

Read more

முதல்ல மன்சூர் அலிகான்…. இப்போ இவரா….? ஆசையை வெளிப்படுத்திய லோகேஷ்…!!!

“பார்க்கிங் ” திரைப்படம் பற்றி லோகேஷ் கனகராஜ் பேசுகையில் “மிகப்பெரிய வெற்றியைத் தரும் அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கு, இந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டேன். மலையாள படமான ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் வருவதுபோல், 2 கேரக்டர்களுக்குள் நடக்கும் ஈகோ சண்டை…

Read more

நடிகை திரிஷா விவகாரம் : மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.!!

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமின் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. நடிகர் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு…

Read more

“அடக்க நினைத்தால் அடங்கமறு” இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு…. மன்சூர் அலிகான்…!!

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் மன்சூர் அலிகான் மீது காவல்நிலையத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரி அறிக்கையை மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ளார். “அடக்க நினைத்தால் அடங்கமறு. இப்ப…

Read more

த்ரிஷாவே என்னை மன்னித்து விடு…. உன் மாங்கல்யம் தேங்காய் தட்டில்…. மன்சூர் அலிகான் அறிக்கை…!!!

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது திரையுலகினர் மட்டுமல்லாமல் பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது . இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு தேசிய மகளிர்…

Read more

நடிகை திரிஷா விவகாரத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்…. ஜாலியாக பேசியதை தவறாக புரிந்து கொண்டார் என விளக்கம்.!!

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜரானார் மன்சூர் அலிகான். நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்கு…

Read more

தலைமறைவு ஆகும் ஆள் நான் இல்லை…. மதியம் 2:30 மணிக்கு நடிகர் மன்சூர் அலிகான் ஆஜர்.!!

மதியம் 2:30 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராகவுள்ளார்.  நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு காவல்…

Read more

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மன்சூர் அலிகான்…. ஏன் தெரியுமா?

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனுவை வாபஸ் பெற்றார் மன்சூர் அலிகான். முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன்சூர் அலிகானின் மனு வாபஸ் பெற்றுள்ளது. ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு…

Read more

“தொண்டையில் பிரச்சினை” இன்று ஆஜராக முடியாது…. மன்சூர் அலிகான் கடிதம்…!!

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது திரையுலகினர் மட்டுமல்லாமல் பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது . இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு தேசிய மகளிர்…

Read more

தலைமறைவான நடிகர் மன்சூர் அலிகான்…. தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை…!!!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று (நவம்பர் 23) விசாரணைக்கு ஆஜராக அவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதனைத்…

Read more

#BREAKING: நேரில் ஆஜராக உத்தரவு… மன்சூர் அலிகானுக்கு போலீஸ் சம்மன்….!!

நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து,  அவருடைய கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசியது இணையத்தில் வைரலாகி பெரும்…

Read more

நான் மன்னிப்பு கேட்குற சாதியா…? என்னை கருப்பு ஆடா காட்டிட்டாங்க…. மீண்டும் சர்ச்சை கிளப்பிய மன்சூர் அலிகான்…!!!

நான் மன்னிப்பு கேட்கும் சாதியா? என நடிகர் மன்சூர் அலிகான் மீண்டும் சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். நடிகை த்ரிஷா பற்றி சமீபத்தில் மன்சூர் பேசிய கருத்து கடும் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர், ‘சர்ச்சை…

Read more

“தமிழ்நாடே என் பக்கம்” 4 மணி நேரத்தில் வாபஸ் பெற வேண்டும்…. எச்சரிக்கை விடுத்த மன்சூர் அலிகான்…!!!

நடிகர் சங்கம் அளித்த கண்டன அறிக்கையை 4 மணி நேரத்தில் வாபஸ் பெற வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். லியோவில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷாவை தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என சர்ச்சையான…

Read more

இன்று காலை 10 மணிக்கு…. செய்தியாளர்களை சந்திக்கிறார் மன்சூர் அலிகான்….!!!!

நடிகை திரிஷா குறித்து கீழ்த்தரமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் வந்த வண்ணம் உள்ளன. மோசமான மனிதர் என்று த்ரிஷாவிடம் இருந்து தொடங்கிய கண்டனம், சின்மயி, லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் என்று…

Read more

மன்சூர்அலிகானை ஏன் சஸ்பெண்ட் பண்ணக் கூடாது; நடிகர் சங்கம் கண்டன அறிக்கை…!!

தமிழ் சினிமாவில் மன்சூர் அலிகான் ஒரு முக்கியமான நடிகர். சமீபத்தில் அவர் விஜயின் லியோ படத்தில் முக்கியமான காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் லியோ சக்ஸஸ் மீட்டில் போது திரிஷா கூட நெருக்கமான காட்சிகள் கிடைக்கவில்லை என நகைச்சுவையாக பேசி இருந்தார்…

Read more

அடப்பாவிகளா…! இதைத்தானே நான் சொன்னேன்…. திரிஷா சர்ச்சைக்கு விளக்கமளித்த மன்சூர் அலிகான்…!!!

நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள அவர், ‘அய்யா பெரியோர்களே திடிர்னு த்ரிஷாவை…

Read more

எனக்கு 2 பொன்னு இருக்கு…. பொழப்ப பாருங்கப்பா…. “திரிஷாவ உயர்வாத்தான் சொல்லிருப்பேன்”….. நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம்..!!

நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.. அய்யா’ பெரியோர்களே. திடீர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல நான் வர்ற…

Read more

வன்மையாக கண்டிக்கிறேன்….! இவ்வளவு மோசமாக பேசுவதா..? மன்சூர் அலிகானுக்கு லோகேஷ் கண்டனம்..!!!

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் நடிகை திரிஷா குறித்து தவறாக பேசியிருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலான நிலையில் திரிஷா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்…

Read more

இவ்வளவு கேவலமான மனிதரா..? மனித இனத்திற்கே கெட்ட பெயர்….. மன்சூர் அலிகானை விளாசிய திரிஷா…!!

நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, மன்சூர் அலிகான் என்னை பற்றி பேசிய வீடியோவை பார்த்தேன். அவருடைய பேச்சுக்கு என்னுடைய கண்டனம். மன்சூர் அலிகான் போன்றவர்கள் மனித இனத்திற்கே கெட்ட…

Read more

விஷாலை வைத்துதான் படம் எடுக்க வேண்டுமா…? வறுத்தெடுத்த மன்சூர் அலிகான்..!!

தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் ‘சரக்கு’ படத்தில் ஹீரோவாக  நடித்துள்ளார். ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர்,…

Read more

நான் ஒன்றும் நெளிகிற புழு இல்லை….. மிதித்து கொல்வதற்கு…. கடுமையாக பேசிய மன்சூர் அலிகான்..!!

நடிகர் மன்சூர் அலிகானுக்கு கேப்டன் பிரபாகரன்  படம் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தது  இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு நிறைய நடிக்க வாய்ப்புகள் வந்தன. அனைத்து மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், ஏராளமான படங்களை தயாரித்து இயக்கியுள்ளார்.…

Read more

சந்திராயன்-3: “தமிழன் தான் கெத்து” பிரதமர் பெருமைப்பட ஒன்றுமில்லை…. மன்சூர் அலி கான்…!!

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிக் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நகைச்சுவை நடிகர் சந்தானம், தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிக்கான், கூல் சுரேஷ், நடிகை தான்யா ஹோப்,மற்றும் பல்வேறு இயக்குனர் திரை பிரபலங்கள்…

Read more

விஜய்யின் “நா ரெடி”பாடலுக்கு நடனமாடிய மன்சூர் அலிகான்… வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். திரைப்படத்தில் திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே கடந்த ஜூன் 22…

Read more

நடிகர்களுக்கு எமனாக மாறும் சரக்கு…. முடிந்தவரை நிறுத்திடுங்க…. மன்சூர் அலிகான் எச்சரிக்கை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோபாலா. இவர் 700-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடம் மற்றும் காமெடி ரோல்களில் நடித்துள்ளார். நடிகர் மனோபாலாவுக்கு அண்மையில் லேசான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில்…

Read more

“நான் இன்னும் லியோ சூட்டிங்கில் பங்கேற்கவே இல்லை”…. காரணம் இதுதான்?…. மன்சூர் அலிகான் பேட்டி….!!!!

லோகேஷ் இயக்கும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். அதன்படி த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதோடு மன்சூர் அலிகானும் ஒரு…

Read more