பொருளாதார தடைகளால் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்…. ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவால்…. மக்கள் அதிர்ச்சி….!!!!
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரால் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ரஷ்யாவின் மேல் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடைகளினால் பல்வேறு நாடுகளில் எரிபொருள்…
Read more