இலங்கையின் 75வது சுதந்திர தின விழா…. இந்தியா சார்பில் பங்கேற்ற மத்திய இணை மந்திரி….!!!!
இலங்கை நாடு கடந்த 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. இதனுடைய 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டமானது கொழும்பு நகரில் உள்ள காளி முகத்திடலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில்…
Read more