நாம் வயிற்று பசிக்கு சோறு கேட்டால், நானே கடன்காரனாய் இருக்கேன் இல்லன்னு சொல்றாங்க… மத்திய அரசை விமர்சித்த துரைமுருகன்…!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட…
Read more