“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”.. சீச்சீ பெத்த தாயே இப்படி அசிங்கமா நடந்துக்கலாமா..? மகளுக்கு நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!
தமிழக டிஜிபி அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராக பாக்யராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பெண் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். இலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நெருங்கி பலக ஆரம்பித்தனர்.…
Read more