4 மகன்கள் இருந்தும் அனாதை…. பென்சன் பணத்தையும் பிடுங்கும் கொடூரர்கள்… 72 வயதிலும் சுயமாக வாழும் மூதாட்டி…..!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிப்பவர் அப்பயம்மா. 72 வயதான இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர் . அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். நான்கு மகன்கள் இருந்தாலும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் இந்த மூதாட்டி சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு…
Read more